இன்றைய புதினமாக ,வட துருவ பனிப் படலங்கள் மறையும் வேகம் கூடி
வரும் அறிகுறி காணப்படுவதாக ,அறிஞர் பலரும் ,கூறும் செய்தியால், யாரும்
அதிகம் கவனம் செலுத்துவதாக அறியமுடியவில்லை!இதன்,விளைவு ,எப்படி ,
இருக்கும் ,என,யாராலும் எதிர்வு ,கூறாது விடினும் ,இன்று ,சீனாவில் ,ஏற்படும் ,
அவலங்களை போல ,பல மடங்கு ,அழிவும் ,இழப்பும் ,பல்வேறு ,நாடுகளையும்
பாதிக்கும் ! மேலும் ,தாழ்ந்த ,நாடுகளின் ,கரை யோரப்பகுதிகள் ,நீருள் ,முழ்கும்
அபாயம்,ஆசியா ,நாடுகளில் ,ஏற்படலாம் ,என ,கணிப்புகள் கூறுகின்றன !
Thursday, 29 July 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment