Monday, 5 July 2010

இயற்கையை சீண்டாதே

அன்பான சகோதர ,உடன்பிறப்பே , நீ ,வாழும் ,உலக பந்து ,உனக்கு ,இயற்கை
தாய் ,தந்த அரிய வெகுமதி என ,நினைத்தால்,எங்கும் இன்று ,காணும் ,மண்,
சரிவு ,இது ,வனங்கள் அழிப்பாலும் ,புதிய புதிய ,நகரங்கள் ,பட்டினங்கள் ,விமான
நிலையங்கள் ,குடியிருப்புகள் ,என ,கண்மூடி தனமாக ,விளைவுகளை ,கணக்கில்
எடுக்காமல் ,மனம் போன போக்கில் ,அமைத்து , இன்று,வளர் முக ,நாடுகள் உட்பட ,பல்வேறு நாடுகளில் ,ஏற்பட்ட ,இயற்கை ,கோர விளைவுகள் ஊடாக,
பொது மக்களின் ,உயிர் ,உடமை, என ,கண்ட பேரழிவுகள் ,கொஞ்சமல்ல !
இவை,அனைத்துக்கும் ,ஒரே காரணம்,இயற்கை யின் மீது ,சீண்டியதாகும்!
ஆறு ,கடல் ,நீர்நிலைகள் ,இயற்கையின் கொடைகள் ,என்பதை ,மறந்து
கண்களையும் ,கருத்தையும் இழந்து ,நீரோட்டம் ,வடிந்து செல்ல ,வழி மறித்து
செயற்கை முறையில், சிந்தனை இன்றி ,பாரிய ,திட்டங்களில் பணத்தை
யும் இழந்து , இறுதியில்,அப்பாவி மக்களுக்கு ,இழப்பு மட்டும் என்பதே உண்மை !

No comments: